TN 12th Result 2025 LIVE: தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேரலை...
Tamil Nadu 12th Result 2025 LIVE Updates: 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக பள்ளிக்கல்வி வாரியத்தின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நேரலையில்...
ஸ்ரீராம் ஆராவமுதன் Last Updated: 08 May 2025 09:36 AM
Background
மாநில கல்வி வாரியத்தின் கீழ் மார்ச் 3-ம் தேதி முதல் 25 வரை தேர்வு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். அதைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும்...More
மாநில கல்வி வாரியத்தின் கீழ் மார்ச் 3-ம் தேதி முதல் 25 வரை தேர்வு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். அதைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடந்தது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. எனினும், ஒருநாள் முன்கூட்டியே, அதாவது இன்று 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி வருகிறது. தேர்வு முடிவுகளை நேரலையில் உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Tamil Nadu 12th Result 2025 LIVE: அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசுப் பள்ளிகள் - முதல் 5 மாவட்டங்கள்
அரசுப் பள்ளி மாணாக்கர்களில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள் பின்வருமாறு...
அரியலூர் - 98.32%
ஈரோடு - 96.88%
திருப்பூர் - 95.64%
கன்னியாகுமரி - 95.06%
கடலூர் - 94.99%