மேலும் அறிய

விபத்தில் கணவர் இறந்தது தெரியாமல் எழுப்ப முயன்ற மனைவி! நெஞ்சை பிளக்கும் சோகம்!

விபத்தில் கணவர் இறந்தது தெரியாமல் கண்ணீருடன் அவரை எழுப்ப முயற்சித்த மனைவியால் திருவாரூரில் சோகம்.

திருவாரூரில் சாலை விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், அவர் இறந்தது தெரியாமல் மனைவி கண்ணீருடன் அவரை எழுப்ப முயற்சித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் வடக்கு வடம்போக்கு பகுதியில் வசிப்பவர் சங்கர்ராமன் (80). இவருடைய மனைவி ஜெயா (50). இந்தத் தம்பதியினருக்கு கவிதா என்ற மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகிவிட்டது. சங்கர்ராமன் திருவாரூர் தெட்சுணாமூர்த்தி மடத்தில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. 

லாரி மோதி உயிரிழப்பு

இந்நிலையில், சங்கர் ராமன் இன்று  திருவாரூர் தியாகராஜர் கோயில் மேற்கு கோபுர வாசல் அருகே சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்திரார். அப்போது அந்த வழியாக வந்த திருவாரூர் நகராட்சியின் கழிவுநீர் அகற்றும் வாகனம் முதியவர் ஓட்டி வந்த சைக்கிளின் மீது மோதியது. இதனால் தடுமாறி கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்துவிட்டு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து, விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்ற நகர காவல் துறையினர் சங்கர் ராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இறந்த கணவரை எழுப்பிய மனைவி

விபத்து நடைபெற்ற இடத்தில் சங்கர்ராமன் விழுந்து கிடந்த இடத்தில் அவரது மனைவி ஜெயா, அவர் இறந்து விட்டதை ஏற்க மறுத்து அரை மணி நேரத்திற்கு மேலாக அவரை எழுப்ப முயற்சித்த சம்பவம் அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

இலங்கையை கம்மி விலையில் சுற்றிப்பார்க்க சூப்பர் சான்ஸ்.! இவ்வளவு தானா கப்பல் கட்டணம்?
இலங்கையை கம்மி விலையில் சுற்றிப்பார்க்க சூப்பர் சான்ஸ்.! இவ்வளவு தானா கப்பல் கட்டணம்?
அழுகிய வெங்காயத்துக்கு இங்கு இடமில்லை! 400 டன் சரக்கை அதிரடியாக நிராகரித்த தமிழக அரசு: பின்னணி இதுதான்!!!
அழுகிய வெங்காயத்துக்கு இங்கு இடமில்லை! 400 டன் சரக்கை அதிரடியாக நிராகரித்த தமிழக அரசு: பின்னணி இதுதான்!!!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
மதுரை தீபாவளி: பாரம்பரிய பலகாரங்களுக்கு அலைமோதும் கூட்டம், விலை மாறவில்லை!
மதுரை தீபாவளி: பாரம்பரிய பலகாரங்களுக்கு அலைமோதும் கூட்டம், விலை மாறவில்லை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Embed widget