மேலும் அறிய

திருப்பத்தூரில் 100 சிறுமிகள் கர்ப்பம்! 300 இளைஞர்கள் கைது? அதிர்ச்சியில் அதிகாரிகள் - நடந்தது என்ன?

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் காதலால் குழந்தை திருமணம்!. நூற்றுக்கணக்கான பருவ வயது பெண் பிள்ளைகள் கர்ப்பம்!. 300 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு!. ஆய்வில் அதிர்ச்சி!.

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சமூகவலைதளம் மூலம் காதல் ஏற்பட்டு, அதன் மூலம் நடந்த குழந்தை திருமணங்களால் நூற்றுக்கணக்கான பருவ வயது பெண் பிள்ளைகள் கர்ப்பம் ஆகியுள்ளனர். இதுதொடர்பாக 300 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆய்வு மூலம் தெரியவந்த இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய 4 தாலுக்கா முழுவதும் கடந்த 2025ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. அதில் காதல் திருமணங்கள் ஏராளமாக நடந்துள்ளதாக அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அதில் அதிக அளவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் சிறு வயதில் ஒருவருக்கொருவர் செல்போனில் பேசுவதால் ஏற்பட்ட காதல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் கூட காதல் திருமணம் நடந்துள்ளது. 

திருப்பத்தூரில் 100 சிறுமிகள் கர்ப்பம்! 300 இளைஞர்கள் கைது? அதிர்ச்சியில் அதிகாரிகள் - நடந்தது என்ன?

மாவட்ட நிர்வாகத்தால் பல திருமணங்கள் தடுத்து நிறுத்திய போதிலும் காதல் மற்றும் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. இதன் விளைவாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் பருவ வயது பெண் பிள்ளைகள் கர்ப்பம் ஆகி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்படி அனுமதிக்கும் பெற்றோர்கள் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் இனிமேல் குழந்தை திருமணங்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுங்கள் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
Embed widget