மேலும் அறிய

லஞ்சம் கொடுத்தாச்சு... சீட்டை விடு! – திருப்பெரும்புதூர் அலுவலகத்தில் நடந்த கூத்து; திமுக அரசை கிழித்தெறிந்த அன்புமணி

பதிவாளரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு தமக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி தகராறு செய்யும் காணொலி செய்தித் தொலைக்காட்சிகளில் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது

சென்னை: தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் ஊழலின் உறைவிடமாகத் திகழ்வதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாயை கையூட்டாக கொடுத்து ஏமாந்த ஒருவர், குடிபோதையில் அந்த அலுவலகத்திற்கு சென்று பதிவாளரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு தமக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி தகராறு செய்யும் காணொலி செய்தித் தொலைக்காட்சிகளில் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பதிவாளர் அலுவலகங்கள் தான் ஊழலின் உறைவிடமாகத் திகழ்கின்றன என்பதை இதை விட வேறு சான்றுகள் எதுவும் தேவையில்லை.

திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தகராறு செய்தவரின் பெயர் குப்பன் என்றும், வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிக்கடி கையூட்டுக் கொடுத்து காரியங்களை சாதிப்பவர் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அவருக்கு காரியம் சாதித்து தருவதாக கையூட்டு வாங்கிய அதிகாரிகள், அதை செய்து தராததன் காரணமாகவே தகராறு செய்ததாகவும் தெரிகிறது.

குடிபோதையில் திளைக்கும் ஒருவர் எந்த தயக்கமும் இல்லாமல் அரசு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவாளர் இருக்கையில் கம்பீரமாக அமருகிறார்; அவரைத் தடுப்பதற்குக் கூட எவரும் முயலவில்லை என்பதிலிருந்தே, அந்த அலுவலகத்தில், அவரும், அவர் கொடுக்கும் கையூட்டும் எந்த அளவுக்கு ராஜ்ஜியம் நடத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், ஊழலில் கொடிகட்டி பறக்கும் துறை எது என்று போட்டி வைத்தால் பதிவுத்துறை தான் வெற்றி பெறும் என்று கூறும் அளவுக்கு அந்தத் துறையில் ஊழல்கள் மலிந்துள்ளது. அதற்கு காரணம் அமைச்சர்கள் நிலையிலிருந்து அதிகாரிகள் நிலை வரைக்கும் ஊழலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

திமுக அரசு அதன் பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், ஊழலும் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒன்னும் ஒரிரு வாரங்களில் பதவிக்காலம் முடிவடைவதற்கும் என்னென்ன அவலங்கள் நடக்குமோ? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
Kanchipuram Ashok Leyland Factory : காஞ்சிபுரம் மக்களுக்கு ரூ.500 கோடியில் அசத்தலான திட்டம்.! அசோக் லேலண்ட் புதிய தொழிற்சாலை - அசத்திய தமிழக அரசு
காஞ்சிபுரம் மக்களுக்கு ரூ.500 கோடியில் அசத்தலான திட்டம்.! அசோக் லேலண்ட் புதிய தொழிற்சாலை - அசத்திய தமிழக அரசு
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
Plant Nursery Training Course : செடிகள் வளர்க்க, விற்க ஆர்வமா.!! ஒரு மாத கால இலவச பயிற்சி- உடனே விண்ணப்பிக்க- ஆட்சியர் அழைப்பு
கொட்டும் பணம்... செடிகள் வளர்க்க, விற்க ஆர்வமா.!! ஒரு மாத கால இலவச பயிற்சி- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget