மேலும் அறிய

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு

உறவினர் வீட்டிற்கு சென்று கள்ளக் காதலை உருவாக்கிய நபரால் , குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்

உறவினர் வீட்டில் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரவந்தி இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கார்த்திக் ( வயது 12 ) மற்றும் கௌசிக் ( வயது 10 ) என்ற இரண்டு மகன்கள் இருந்த நிலையில் பிரவீன் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இதற்கிடையில் உறவினர் வீட்டின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற பிரவீனுக்கு மகேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

"என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம்"

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. அப்போது பிரவீனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் இருப்பதை அறிந்த மகேஸ்வரி பிரவீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரவீன் மகேஸ்வரியிடம் என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் என கூறி மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

தொடர்ந்து அவ்வப்போது வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு பிரவீன் மகேஸ்வரியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சந்தேகமடைந்த ஸ்ரவந்தி தனது கணவரிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த பிரவீன் தன் திருமணத்தை பற்றி கூறி ஸ்ரவந்தியை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்

இதனை தொடர்ந்து கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த ஸ்ரவந்தி தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் உறவினர்கள் ஸ்ரவந்தி மற்றும் பிரவீனை சமாதானம் செய்து வைத்த நிலையில் பிரவீன் ஸ்ரவந்தி மற்றும் தனது மகன்களுடன் ஹைதராபாத், குகட்பள்ளி பகுதிக்கு சென்று வசித்து வந்திருக்கிறார்.

இருப்பினும் தொடர்ந்து மகேஸ்வரியுடன் பழகி வந்ததாக சொல்லப்படும் நிலையில் இதனால் மன உளைச்சல் அடைந்த ஸ்ரவந்தி தனது குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரவந்தியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிரவீனின் வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை அருகே கொடூரம்! கஞ்சா போதையில் மாணவியை வெட்டிய கும்பல் - கொந்தளிக்கும் பொதுமக்கள்!
சென்னை அருகே கொடூரம்! கஞ்சா போதையில் மாணவியை வெட்டிய கும்பல் - கொந்தளிக்கும் பொதுமக்கள்!
ஆன்மீக சுற்றுலா பிரிவில் புனித தலமான ராமேஸ்வரத்தில் புதிய கிளையை தொடங்கிய கிராண்டு கான்டினெட் ஹோட்டல்
ஆன்மீக சுற்றுலா பிரிவில் புனித தலமான ராமேஸ்வரத்தில் புதிய கிளையை தொடங்கிய கிராண்டு கான்டினெட் ஹோட்டல்
கஞ்சா போதையில் மாணவிக்கு அரிவாள் வெட்டு: திமுக ஆட்சியில் வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லை - அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
கஞ்சா போதையில் மாணவிக்கு அரிவாள் வெட்டு: திமுக ஆட்சியில் வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லை - அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய சலுகை: Rail One ஆப்பில் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி!
இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய சலுகை: Rail One ஆப்பில் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE 10th Results 2026: வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? நேரடி லிங்க்!
CBSE 10th Results 2026: வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? நேரடி லிங்க்!
US Iran War China: சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
Ukraine Vs Russia: உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
US Iran War: “ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
“ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?
Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
Embed widget