சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மதியம் வலுவிழக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தொடர் மழை, சூறைக்காற்று காரணமாக பொதுமக்களுக்கு சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுப்பு
அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூபாய் 10.50 குறைப்பு - 1739.50 ரூபாய்க்கு விற்பனை
இன்று பத்திரப்பதிவிற்கு கூடுதல் டோக்கன் முன்பதிவு ஒதுக்கீடு
கல்பாக்கம் அருகே அரசு பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்த தனியார் பேருந்து மாமல்லபுரம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்
திருச்செந்தூர் அருகே 6 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாமல் விளைநிலங்களில் தேங்கி நிற்கும் அவலம் - வாழை, நெற்பயிர்கள் சேதம்
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை
இலங்கையில் மழை நின்ற பிறகும் பல மாவட்டங்களில் தண்ணீர் வடியாததால் மக்கள் அவதி
இலங்கையில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக மீட்பு
பாஜகவிடம் அனுமதி பெற்று கட்சி தாவல் - செங்கோட்டையனை விமர்சித்த உதயநிதி
அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்ததை கண்டித்து சென்னையில் நாளை ராமதாஸ் தலைமையில் போராட்டம்
பொள்ளாச்சியில் தபால் நிலையத்தின் உள்ளே பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பு