• பொங்கல் ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் முடிந்தது

  • தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் – கிளாம்பாக்கத்தில் 955 சிறப்பு பேருந்துகளும், கோயம்பேட்டில் 190 பேருந்துகளும், மாதவரத்தில் 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

  • புதுவையில் நூதன முறையில் 2.4 லட்சம் ரூபாய் மோசடி; மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

  • செயற்கைக் கோள் மூலம் இனி சுங்கக்கட்டணம் வசூல்; வாகனங்களின் வெளிப்புறத்தில் வசூல்

  • மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து; 2 பெண்கள் உயிரிழப்பு

  • சிதம்பரம் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு

  • சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூருக்கு அழைத்துச் சென்று விசாரணை

  • உயிரிழந்த வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உடல் தூத்துக்குடியில் இன்று நல்லடக்கம் – பொதுமக்கள், வணிகர்கள் நேரில் அஞ்சலி

  • வெள்ளையன் உடல் நல்லடக்கத்தை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் இன்று கடைகள் அடைப்பு

  • குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழப்பு – அண்டை மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

  • பாகிஸ்தானில் குரங்கம்மை பாதிப்பு அதிகரிப்பு; 5வது நபருக்கு குரங்கம்மை தொற்று கண்டுபிடிப்பு

  • தொடர் மழை; குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிப்பு

  • உலக தடகள போட்டி – நெல்லை வீரர் புதிய வரலாறு

  • தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் செய்ய ஃபோர்டு கார் நிறுவனத்திற்கு அழைப்பு – உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

  • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் நடிகர் விஜய்