TN Power Shutdown: நாளை மின் தடை: தருமபுரி முதல் கன்னியாகுமரி வரை! உங்கள் ஊரும் இதில் இருக்கிறதா? உடனே பாருங்கள்
TN Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(24-02-2026) மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது

தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை உறுதிச்செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் அறிவிக்கப்பட்ட மின் தடையானது செய்ய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை(24-02-2026) எங்கெல்லாம், மின் தடை ஏற்பட போகிறது காணலாம்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
நாளை (24-02-26) எங்கெல்லாம் மின் தடை:
தருமபுரி
பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நகரை, நெருப்பூர், பி.அகரஹாரம், தாசம்பட்டி
திருப்பூர்
உடுமலை பகுதியில் ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.ஊரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து, ஆமணக்குடவு
கரூர்
பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்
வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி
தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருகாம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர், ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு
திண்டுக்கல்
திண்டுக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம் பழனி நகரம், மானூர், நெய்க்காரப்பட்டி, அடிவாரம், ஆயக்குடி, பூலாம்பட்டி, வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம், காந்திகிராமம், சின்னாளபட்டி, சிறுமலை, சாமியார்பட்டி, அம்பாத்துரை, பச்சமலையான்கோட்டை
தேனி
வடபுதுப்பட்டி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகம், சிட்கோ தொழிற்பேட்டை, குன்னூா், தேனி சிவாஜி நகா், கே.ஆா்.ஆா் நகா், வனச் சாலை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜல்லிப்புதூா், மருகால்பட்டி, வைகை அணை
கன்னியாகுமரி
பருத்துவிளை, மண்டைக்காடு, கருமன் கூடல், லட்சுமிபுரம், நடுவூர்கரை, பிலாவிளை, செவிடன் விளை, புதூர், சிஆர்எஸ் நகர், மணலிவிளை, காரியாவிளை, வெட்டுமடை
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
























