TN Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(26-02-2026) மின் தடை ஏற்படும் இடங்கள்! முழு லிஸ்ட் இதோ
TN Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(26-02-2026) மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது

தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை உறுதிச்செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் அறிவிக்கப்பட்ட மின் தடையானது செய்ய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை(26-02-2026) எங்கெல்லாம், மின் தடை ஏற்பட போகிறது காணலாம்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
நாளை (26.02.26) எங்கெல்லாம் மின் தடை:
சென்னை
மாங்காடு: எஸ்.எஸ்.கோவில் தெரு, உ.பி.கோயில் தெரு, மாங்காடு மெயின் ரோடு, பட்டூர், பஜார், பாலண்டீஸ்வரர் கோவில் தெரு, பல்லா தோப்பு தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யூ, பத்மாவதி நகர், ஆடிஷன் நகர், சீனிவாச நகர், நெல்லிமா நகர், திருப்பதி நகர், மகாலட்சுமி நகர், காமாட்சி நகர், காமாட்சி நகர், பாலஜி அம்மன் நகர், கோமாட்சி நகர். கோவிந்தராஜன் தெரு, அண்ணா தெரு, பின் காலனி, நியூ காமாட்சி நகர்
திருப்பூர்
சிங்கனூர், தாராபுரம் சாலை, மாதேஷ்வர் நகர், பனபாளையம்
திண்டுக்கல்
ஆனந்தகோட்டை, கந்தர்வகோட்டை, புதுப்பட்டி, மங்கலகோவில், பழைய கந்தர்வகோட்டை, குன்னந்தர்கோவில்
திண்டுக்கல்
செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி, செந்துறை, கொசுவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், குப்பிலியப்பட்டி
சிவகங்கை
மராவதி புதூர், ஐடிஐ, தேவகோட்டை ரோடு, தேவக்கோட்டை ரோடு, சங்கராபுரம், ஆறா வயல், தானா வயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாலையங்கோட்டை, எஸ்.ஆர். பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, மத்திய தொழிற்பாதுகாப்பு படை பிரிவு பகுதி, ஜமீன்தார் காலனி, மானகரி, ரஸ்தா, கோவிலூர்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
























