TN Power Shutdown: இந்த 2 மாவட்டத்தில் மட்டும் நாளை(16-02-2026) மின் தடை.. கவனமா இருங்க மக்களே.. விவரம் உள்ளே
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை 16.02.2026 பல மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மின் தடை ஏற்படும் இடங்கள்:
சென்னை
ராமாபுரம்: மங்களா நகர், அம்பாள் நகர், போரூர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு
அம்பத்தூர்: மணலோடை தெரு, பத்மா சீனிவாச நகர், சரஸ்வதி நகர், லெனின் நகர், ஏரிக்கரை சாலை, வெங்கடேஸ்வரா நகர்
வியாசர்பாடி: இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர். முக்கிய தெருக்களில் எம்பிஎம் தெரு, மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் தெரு 10 முதல் 19 வரை, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1 முதல் 8வது மெயின் ரோடு, எம்கேபி நகர், கல்யாண்புரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, சாமியார்தோட்டம் 1 முதல் 4வது தெரு, சுதா 4வது தெரு, பல்லையா 4வது தெரு. காலனி, சர்மா நகர் ஆகிய இடங்கள்.
திருப்பூர்
பல்லடம்: திருப்பூர் ரோடு, சிவன்மலை, கோவை ரோடு, சென்னிமலை ரோடு, சென்னிமலைபாளையம், அரசம்பாளையம், கோவில்பாளையம், கரூர் ரோடு, மருதுரை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், வடபழனி, சின்ன கோடாங்கிபாளையம், பெரிய கோடாங்கிபாளையம், பெத்தம் பூச்சிபாளையம், சிங்கப்பூர் நகர், ஏகாரன்பாயம், சின்ன கோவில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மின் தடை நேரத்தில் லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
மின்சார பிரச்சினை, மின் தடை தொடர்பான பிரச்சினைகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 94987 94987 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த எண் 24 மணி நேரமும் அனைத்து நாட்களும் செயல்படும்.
























