மேலும் அறிய

Tamilnadu Roundup: பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிய மூவரை தனிப்படை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர். அவர்களை பிடிக்க முயன்ற காவலர்களில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதி.
  • கோவையில் பாலியல் குற்றவாளிகள் 3 பேர் சுட்டுப் பிடிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
  • தமிழ்நாட்டில் இன்று SIR பணிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்.
  • தமிழ்நாட்டில், 2026-ல் நடைபெற உள்ள 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை இன்று வெளியிடுகிறது அரசு தேர்வுகள் இயக்ககம்.
  • இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் இன்று எழுத்துப்பூர்வ கடிதம் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
  • சென்னையில், அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம்உள்ளிட்ட 5 இடங்களில், சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் தொடர்பாக ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.90,000-க்கும், கிராமிற்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250-க்கும் விற்பனை.
  • பொங்கல் பண்டிகைக்காக அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்.
  • மத்திய கிழக்கு வங்கக்கடல், மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிப்பு.
  • கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
Tamilnadu Roundup: பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்

Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?

ABP Premium

வீடியோ

Thanjavur Boy German Girl Marriage | தமிழ் பையன் ஜெர்மன் பொண்ணு தஞ்சாவூரில் டும்..டும்..COUPLE GOALS
Kovai Student Sexual Assault |கூட்டு பாலியல் வன்கொடுமைமாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவையில் பயங்கரம்
TVK Karur Stampede Case | பனையூர் வந்த CBI அதிகாரிகள்பரபரக்கும் தவெக அலுவலகம்
அட்டாக் செய்த சீமான் பெருந்தன்மையாக நடந்த EPS வைரலாகும் வீடியோ | Edappadi Palanisamy vs Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
Tamilnadu Roundup: பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்
Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
TN Rain: தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம் கூறியுள்ளது என்ன.?
தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம் கூறியுள்ளது என்ன.?
Mahindra XEV 9S EV: மஹிந்த்ராவின் அடுத்த பீஸ்ட் - XEV 9S மின்சார கார் - நச்சுன்னு நாலு பாயிண்ட், ஹைப்ரிட் டிசைன், ரேஞ்ச்

November School Holidays: லீவுடன் தொடங்கிய நவம்பர்; இந்த மாதம் எத்தனை நாள் தெரியுமா? இதோ பட்டியல்!

All Party Meet on 6th: பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
Embed widget