மேலும் அறிய

Tamilnadu Round Up: திருமா முடிவு என்ன? டிடிவி தினகரனால் விஜய் கனவுக்கு ஆப்பு? அதிமுக ஆலோசனை - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • தவெக ஆதரவு கேட்ட நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார்
  • சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்துக்கு தவெக தலைவர் விஜய் செல்ல உள்ளதாகத் தகவல்
  • சென்னையில் இன்று(மே 09) அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது - தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்படும் நிலையில் அதிமுக ஆலோசனை; புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு பாதுகாப்பாக அழைத்துவரப்படும் அதிமுக எம்.எல்.ஏக்கள்

  • தவெக குதிரை பேரம் செய்கிறது.. அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும்" -தவெக மீது டிடிவி தினகரன் பரபரப்புக் குற்றச்சாட்டு
  • இலங்கை காங்கேசன் துறை - நாகை இடையிலான ‘சுபம்' கப்பல் நடுவழியில் எஞ்சின் பழுதாகி நின்றதால் பரபரப்பு. நடுக்கடலில் 7 மணிநேரம் பயணிகள் தவிப்பு. மீட்புப் படகு உதவியுடன் பழுதடைந்த கப்பல் நாகை துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டது. உணவு, முறையான காற்றோட்ட வசதி இல்லாததால் மயங்கிய பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
  • நெல்லை மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை. பார்வையிட மட்டும் அனுமதி - தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனத்துறை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
  • "தவெகவுக்கு ஆதரவு அளிக்க இடதுசாரிகள் நொண்டிச்சாக்கு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது" - தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன்
  • "அதிமுக வெற்றியை இழந்திருக்கலாம்.. களத்தை இழக்கவில்லை.. கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது" - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  •  

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko: வைகோவுக்கு வந்த போன் கால்.. பழிவாங்கப்பட்ட விஜயகாந்த்.. மல்லை சத்யா பகீர் குற்றச்சாட்டு
Vaiko: வைகோவுக்கு வந்த போன் கால்.. பழிவாங்கப்பட்ட விஜயகாந்த்.. மல்லை சத்யா பகீர் குற்றச்சாட்டு
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Minister Ramesh: வாட்ஸ்அப் மூலம் தரிசனம் முன்பதிவு.. கோயிலில் வரப்போகும் மாற்றம்.. அமைச்சர் அறிவிப்பு!
Minister Ramesh: வாட்ஸ்அப் மூலம் தரிசனம் முன்பதிவு.. கோயிலில் வரப்போகும் மாற்றம்.. அமைச்சர் அறிவிப்பு!
இன்று இந்த 10 மாவட்டங்களில் இருப்பவர்கள் உஷார்! வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை!
இன்று இந்த 10 மாவட்டங்களில் இருப்பவர்கள் உஷார்! வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்
ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Embed widget