மேலும் அறிய

Tamilnadu Round Up: எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (ஜூன்.1) தொடங்குகிறது.
  • சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பாரில் மது அருந்திவிட்டு நடனம் ஆடும் போது ஏற்பட்ட தகராறில், இலங்கையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாலகுரு என்பவர் கைது
  • அஜித்குமார் தாய் மோகினியின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது

  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி போக்குவரத்து பணிமனையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஏசி வசதியுடன் கூடிய ஓய்வறை திறப்பு முன்னாள் அமைச்சர் ரகுபதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது
  • சிவகங்கையில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ‘ஆசிரியம் கல்வெட்டு’ கண்டெடுப்பு!
  • திருவண்ணாமலையில் வைகாசி மாத பௌர்ணமி முடித்து, தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதி
  • தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை - கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 527 கன அடியாக உயர்ந்துள்ளது
  • ”கொளத்தூர் தொகுதி முடிவுகளை முன்பே கணித்தோம்.. எங்கள் மகளிரணி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போதே தி.மு.கவுக்கு மக்கள் ஓட்டு போடுவாங்களான்னு சந்தேகமா இருக்குன்னு சொன்னாங்க..” காதர் மொய்தீன் பரபரப்பு தகவல்
  • சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்துகள் வரவில்லை எனவும், கூட்டத்தை பயன்படுத்தி சில பேருந்துகள் கூடுதலாக ரூ.200 வரை வசூலிப்பதாகவும் என பயணிகள் குற்றச்சாட்டு
    மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் கிடைக்காததால் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பொருளாதார உரிமை.. அக விலைப்படி நிலுவை; அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்கக் கோரிக்கை!
பொருளாதார உரிமை.. அக விலைப்படி நிலுவை; அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்கக் கோரிக்கை!
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
’’மகள் ஓடிப்போக நீதா காரணம்’’ ஆத்திரத்தில் மூக்கை கடித்து துப்பிய மாப்பிள்ளையின் நண்பர்
’’மகள் ஓடிப்போக நீதா காரணம்’’ ஆத்திரத்தில் மூக்கை கடித்து துப்பிய மாப்பிள்ளையின் நண்பர்
Thiruparankundaram: திருப்பரங்குன்றம் விவகாரம்; நிர்மல்குமாரின் பேட்டி மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது - தமிழிசை விமர்சனம்
Thiruparankundaram: திருப்பரங்குன்றம் விவகாரம்; நிர்மல்குமாரின் பேட்டி மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது - தமிழிசை விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Embed widget