• சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1,17,040க்கு விற்பனை
  • நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் சென்னை பாலவாக்கத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன
  • ஆலங்குளத்தில் 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைது ஏற்கனவே நேற்று 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 பேர் கைது
  • வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை அலைமோதும் பக்தர்கள் கூட்டம். அலகு குத்தியும், பால் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி போன்ற காவடிகளை எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்

  • அந்தியூர் அருகே வனப்பகுதியை விட்டு உணவு தேடி வந்து, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த‌ யானை, 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்பு
  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் - தங்கக் கருட வாகனத்தில் வெண் பச்சை பட்டுடுத்திக் காட்சியளித்த வரதராஜ பெருமாள்
  • வாரத்திற்கு 3 நாட்கள் இங்கேதான் இருப்பேன். விசேஷம்னா பத்திரிகை கொடுங்கள், வந்துருவேன்.. -  திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கையில் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பேச்சு
  • திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை மேஸ்திரி திருமுருகன் 9 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை
  • எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன்
  • "தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை 2 வாரத்தில் வெளியிடப்படும்.." தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்
  • திருப்பூரில் சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணப் பையை மீட்டு போலீசில் ஒப்படைந்த ஆட்டோ ஓட்டுநர்.! பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கி போலீசார் பாராட்டு