• தமிழ்நாடு முழுவதும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் நியமனம்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160க்கு விற்பனையாகிறது
  • வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.  மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.
  • தென்காசியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்க 5வது நாளாக தடை
  • பேரளம் பகுதியில் நேற்றிரவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், முகமது யூசுப் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.20 லட்சம் பறிமுதல். போலீசார் தீவிர விசாரணை.
  • காணொளி காட்சி வாயிலாக கலைஞர் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்
  • பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு!
  • அதிமுக எம்பி வேட்பாளர்கள் தேர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.இரண்டு இடங்களில் ஒரு இடம் தேமுதிகவுக்கு வழங்கப்படுமா என்று எதிர்ப்பார்ப்பு
  • நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவிப்பு.
  • ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களை வாழ்த்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • ஜூன் 7ம் தேதி பக்ரீத் கொண்டாட்டம் - தலைமை காஜி அறிவிப்பு