- ரூ.10 கூடுதலாக வாங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் கணக்கெடுப்பு? சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை
- நாகப்பட்டினம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்று திமுகவினரின் போஸ்டர்கள் வைரல்
- "குழந்தைகள் அம்மாவை தேடுவது போல், திமுகவைதான் மக்கள் ஏக்கத்துடன் தேடுவார்கள்.." -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
- "காங்கிரசை எந்த காலத்திலும் நம்பக்கூடாது, கிட்ட சேர்க்கக்கூடாது" -உதயநிதி ஸ்டாலின்
- கடலூரில் முதலமைச்சர் விஜய்க்கும், தனக்கும் சிலை வைத்து வழிபட்ட வீட்டு வசதி துறை அமைச்சர் ராஜ்குமார்.
- தஞ்சாவூர்: கோவை 10 வயது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டி, 1008 அகல் விளக்குகளில் தீபமேற்றி பெண்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்
- கிருஷ்ணகிரியில் மூடப்பட்ட குவாரியில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டியெடுப்பு.. இரவு நேரங்களில் கேட்கும் பெரும் வெடிச்சத்தம் - மக்கள் குற்றம்சாட்டு
- என் பொண்ண எப்படியாச்சும் கண்டுபுடிச்சு கொடுங்க... சென்னை வில்லிவாக்கத்தில் 12 வயது சிறுமி மாயம்... காவல்நிலையத்தில் தாய் கண்ணீர் விட்டு கதறல்
- திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
- திருவள்ளூரில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட வேணுகோபால் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
- "ஆட்சிக்கு வந்து சில நாட்களுக்குள் எதையும் கணிக்க முடியாது.. ஆறு மாதம் செல்லட்டும்" - தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்த கேள்விக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து
- மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு
