• சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை
  • வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.104.49-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 82 காசுகள் அதிகரித்து ரூ.96.11-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
  • எஸ்.பி.வேலுமணி தலைமையில் இபிஎஸ்க்கு எதிராக ஒரு தரப்பினர் செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

  • “விலையில்லா 6 சிலிண்டர் எப்படி தர்றீங்கன்னு பாக்குறேன். ஈரானை போரிட்டு கைப்பற்றினால்தான் தவெக அரசால் 6 சிலிண்டர்களை தரமுடியும்” - சீமான் பேச்சு
  • தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே கானா பாடகர்கள் பரத், சீனு ஆகியோர் கடந்த மே 17ம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது
  • ”படிப்பு முக்கியம் பசங்களா... டிகிரி முடிச்சா தான் விளையாட்டு வீரர்களுக்கு நல்ல வேலை ஈஸியா கிடைக்கும்.. நல்லா படிக்கனும் சரியா”.. சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 
  • ஜெயலலிதா ஆட்சியில்  தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்ட 620 அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைத்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது பாராட்டுகள் - அ.தி.மு.க எம்.எல்.ஏஎஸ்.பி.வேலுமணி
  • மே 23ஆம் தேதி திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் - திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி கருப்பையா, அவரது மனைவி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் - கருப்பையாவை காப்பாற்ற முயன்றபோது மற்ற இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; மழையின்போது மின்கம்பி அறுந்து  விழுந்ததாக முதற்கட்ட தகவல் 
  • சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைகார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை என தகவல்; வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது