• 2026 மட்டுமல்ல 2031, 2036-இல் கூட திராவிட மாடல் ஆட்சியே வெற்றி பெறும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
  • ஆளுநர் வழக்கு விவகாரத்தில் குடியரசு தலைவர் உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியது தொடர்பாக "மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து, கருத்துகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்போம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • " வீட்டு வரியை உயர்த்தக்கூடாதுன்னு முதலமைச்சர் சொல்லிட்டாரு.. ஏற்கனவே இருந்த வீட்டு வரி தான் வசூலிக்க சொல்லி இருக்காங்க.." - அமைச்சர் கே.என்.நேரு..
  • தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது- தேர்வு எழுதியவர்களில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - 98.31 சதவிகித தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம்
  • ஊழல் துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழா நடத்திய தமிழ்நாடு ஆளுநர்- தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்! - உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கண்டனம்
  • டாஸ்மாக் மேலாண் இயக்குனர், டான்பிக்சர்ஸ் உரிமையாளர் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
  • சென்னையில் இன்று கூடுகிறது தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
  • தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க மாட்டார் என தகவல்.
  • பொள்ளாச்சியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல், கண்மூடித்தனமாக தாக்குதல் - தனியார் நிறுவன உரிமையாளர் மீது போக்சோ வழக்குப்பதிவு
  • சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல். மோப்பநாய் உதவியுடன் போலீசார் நேற்று இரவு நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது!