- "இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர சகோதரிகள்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- திருவாரூல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
- கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - சென்னையிலும் பல்வேறு இடங்களில் சோதனை
- சேலம்: ஓம் காளியம்மன் கோயில் திருவிழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வழிபாடு
- இன்று தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா - ராணிப்பேட்டையில் ட்ரோன்கள் பறக்க தடை
- நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை பென்னை காப்புக்காடு வயல் பகுதியில் ஆண் புலி உயிரிழப்பு
- திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு
- தூத்துக்குடி மாவட்டம் மேலநம்பிபுரத்தில் தாய், மகள் கொலை வழக்கில் போலீசாரை வெட்டிவிட்டு தப்பமுயன்ற முனீஸ்வரனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
- மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் - 2026 மே மாதத்தில் தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை அமலாகும் என அண்ணாமலை சூளுரை
- "இது என்னுடைய பெருமை அல்ல. நம் நாட்டின் பெருமை" -சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி!
- கோடைக்காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் - திருப்பத்தூர், ஈரோடு உள்ளிட்ட நான்கு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்
- எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான பராமரிப்பு பணிகள் காரணமாக, கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இன்றும், நாளையும் 16 ரயில்கள் ரத்து
- சென்னை ஊரப்பாக்கத்தில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
- உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் முன்னால் சென்ற லாரி மீது பார்சல் லோடு லாரி மோதி விபத்து - திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
- விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்ட மேடையில் நிர்வாகி கன்னத்தில் அறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!