• திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்
  • ராமநாதபுரம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதை கண்டித்து தங்கச்சிமடம் பகுதியில் அதிமுகவினர் எதிர்ப்பு போஸ்டர்கள்
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 கூடி ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை

  • பொன்னேரி அடுத்த தச்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யப் பிரியா (19) உயிரிழப்பு
  • நா.த.க ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு அரசு மருத்துவமனைதான் - சீமான்
  • நாமக்கல்: முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ.3.85 ஆக நிர்ணயம்
  • திருப்பூர்: முறையான அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வணிக மற்றும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை
  • அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சிக்கு ம்துரை மத்திய தொகுதி ஒதுக்கீடு
  • "கமல் செய்தது தியாகம் அல்ல.. துரோகம்.. அவரு மட்டும் எம்பி ஆகிட்டாரு.. அவரை நம்பி பின்னாடி போனவங்க தெருவுல நிக்குறாங்க.." - வானதி சீனிவாசன்
  • பொள்ளாச்சியில் 8 பவுன் நகைக்காக தனது 25 வருட தோழியை கொலை செய்த 75 வயது மூதாட்டி கொலை
  • ”2 வயது பெண் குழந்தைக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கு. அத பத்தி நீங்க பேசவே இல்லையே , கொஞ்சம் பேசுங்க சார்".. சீமானிடம் ஆவேசமாக கோரிக்கை வைத்த பெண்கள்
  • கோவையில் மீன்பிடித்த பள்ளி மாணவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
  • அசோக் நகரில் ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல்.. உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
  • ரத்ன குமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவாகி வரும் ‘29’ படத்தின் ‘மேன்ஷன் குத்து’ பாடல் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு