• "சட்டமன்றத் தேர்தலில் டெல்லி அணியை கிளீன் போல்ட் செய்வோம்" - அரியலூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
  • 17 வயது சிறுமி பா*யல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொ* - முதலமைச்சரால் எப்படி மவுனமாக இருக்க முடிகிறது? - விஜய்
  • பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு மற்றுன் விலை உயரும் என பரவிய வதந்தியால் காலையிலே பெட்ரோல் பங்குகளில் வரிசைகட்டி நின்ற வாகனங்கள் -  கேன்கள், பாட்டில்களிலும் பெட்ரோல் நிரப்பி செல்லும் மக்கள்

  • 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது - தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.முரளி 
  • திருச்சியில் இருந்து ப்ராஜக்ட் பணிக்காக சென்னை வந்த கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 சரிந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை
  • வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கள்ளக்குறிச்சியில் டீ, காபி விலை ஏற்றம்! டீக்கடைகளில் ஒரு டீ விலை ரூ.12-லிருந்து ரூ.15ஆகவும், ஒரு காபியின் விலை ரூ.15-லிருந்து ரூ.20ஆகவும் உயர்வு
  • பாலியல் வன்கொடுமையும், பெண்களுக்கான பாதுகாப்பின்மையும் தமிழகத்தில் தினச்செய்தியாவிட்டது. காவல் துறையினரின் மெத்தனப்போக்கு, தி.மு.க அரசின் லட்சணத்தை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
  • திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 8 வாரங்களுக்கு பிறகு தான் OTT-யில் வெளியிட வேண்டும்! -தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
  • நீலகிரியில் உணவு, தண்ணீர் தேடி இரவில் ஊருக்குள் புகுந்து அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த காட்டு யானைகள்
  • ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக ஏற்றுமதி நிறுத்தம் கோவில்பட்டியில் கடலைமிட்டாய்கள் தேக்கம்
  • தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் 12 ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு - நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் தகவல்
  • ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வடக்கு மன்னார் கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் கைது செய்தது இலங்கை கடற்படை