• சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560க்கு விற்பனை
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், வரலாற்றிலேயே முதன்முறையாக இருபுறமும் தூக்குவதற்கு வசதியான கைப்பிடிகள் கொண்ட ஒன்றரை அடி உயர செந்நிற சுடுமண் பானை கண்டெடுப்பு
  • காய்கறி வாங்கும்போது ஏற்பட்ட தகராறில் பெண் தலைமைக் காவலர் மற்றும் அவரது மகளை கடையின் உரிமையாளர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம். வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கமலி, அஞ்சலி மற்றும் 3 சிறார்கள் கைது
  • மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணிகள் குளிக்க 4வது நாளாகத் தொடரும் தடை

  • தூத்துக்குடி: கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு
  • காரைக்குடி: தம்பிரான் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தனது 10 வயது மகனின் பாலுறுப்பு அகற்றப்பட்டதாக தாய் புகார்.
  • நெல்லை மூன்றடைப்பு அருகே மணிகண்டன் (25) என்ற இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல் - கால் துண்டான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மணிகண்டன். 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.
  • அ.தி.மு.க.வில் பதவி வகித்தவர்கள் பதவி மோகத்தில் சினிமாவிற்கு டிக்கெட் எடுக்க முண்டியடித்துக் கொண்டு ஓடுவதைப் போல் ஓடி த.வெ.க.வில் சேருகிறார்கள்... எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சனம்
  • "கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஒரு தொழிலாக உள்ளது.." ஊட்டியைப்போல் விரைவில் சுற்றுலாத் தலமாக மாறும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு
  • ”மக்கள்கிட்ட அன்பா பேசுங்க.. எரிஞ்சி எரிஞ்சி விழாதீங்க..! அடிக்கடி நான் வருவேன்” மணமேல்குடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் முகமது பர்வேஸ் எச்சரிக்கை
  • சென்னையில் சாலையோரங்களில் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை, 24 மணி நேரத்திற்குள், உடனடியாக அகற்ற வேண்டும்ஆக்கிரமிப்பு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் திரும்ப கிடைக்காது என, நோட்டீஸ் ஒட்டி சென்னை மாநகராட்சி எச்சரிக்கை