மேலும் அறிய

Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560க்கு விற்பனை
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், வரலாற்றிலேயே முதன்முறையாக இருபுறமும் தூக்குவதற்கு வசதியான கைப்பிடிகள் கொண்ட ஒன்றரை அடி உயர செந்நிற சுடுமண் பானை கண்டெடுப்பு
  • காய்கறி வாங்கும்போது ஏற்பட்ட தகராறில் பெண் தலைமைக் காவலர் மற்றும் அவரது மகளை கடையின் உரிமையாளர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம். வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கமலி, அஞ்சலி மற்றும் 3 சிறார்கள் கைது
  • மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணிகள் குளிக்க 4வது நாளாகத் தொடரும் தடை

  • தூத்துக்குடி: கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு
  • காரைக்குடி: தம்பிரான் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தனது 10 வயது மகனின் பாலுறுப்பு அகற்றப்பட்டதாக தாய் புகார்.
  • நெல்லை மூன்றடைப்பு அருகே மணிகண்டன் (25) என்ற இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல் - கால் துண்டான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மணிகண்டன். 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.
  • அ.தி.மு.க.வில் பதவி வகித்தவர்கள் பதவி மோகத்தில் சினிமாவிற்கு டிக்கெட் எடுக்க முண்டியடித்துக் கொண்டு ஓடுவதைப் போல் ஓடி த.வெ.க.வில் சேருகிறார்கள்... எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சனம்
  • "கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஒரு தொழிலாக உள்ளது.." ஊட்டியைப்போல் விரைவில் சுற்றுலாத் தலமாக மாறும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு
  • ”மக்கள்கிட்ட அன்பா பேசுங்க.. எரிஞ்சி எரிஞ்சி விழாதீங்க..! அடிக்கடி நான் வருவேன்” மணமேல்குடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் முகமது பர்வேஸ் எச்சரிக்கை
  • சென்னையில் சாலையோரங்களில் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை, 24 மணி நேரத்திற்குள், உடனடியாக அகற்ற வேண்டும்
    ஆக்கிரமிப்பு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் திரும்ப கிடைக்காது என, நோட்டீஸ் ஒட்டி சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
துசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
Embed widget