- முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதல் முறையாக இன்று நடைபெற உள்ளது
- காயிதே மில்லத்தின் 131வது பிறந்தநாளையொட்டி திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை
- உயர்சிறப்பு மருத்துவ இட விவகாரம் உதயநிதி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
- சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகள் பெங்களூருவில் விற்பனை; பெங்களூருவில் விற்பனை செய்யப்பட்ட 34 ஹார்டு டிஸ்குகள் மீட்கப்பட்டதாக தகவல்
- பேசிப் பேசியே வளர்ந்த தமிழ்நாட்டு அரசியலில் பேசவே பேசாத ஒருவர் முதலமைச்சர். அப்படியே பேசினாலும், எங்கே பேச வேண்டுமோ, அங்கே பேசுவதற்கு மறுக்கிறார்-ஆ.ராசா, திமுக துணைப் பொதுச் செயலாளர்
- பட்டுக்கோட்டை அருகே திருமணத்தை மீறிய உறவு தகராறில் மனைவியை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி, குழந்தையுடன் தப்பிய கணவர் கைது
- சென்னை பெரம்பூரில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இளைஞர் கைது சிவசங்கரன் (20) என்பவரை கைது செய்து செம்பியம் போலீசார் விசாரணை
- நெல்லை கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் பாரில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில், ஆகாஷ் (24) என்ற வாலிபரை கல்லால் அடித்துக் கொன்ற மணிகண்டன் என்பவர் கைது
