• பெங்களூரு கூட்ட நெரிசல்- உடுமலையைச் சேர்ந்த இளம்பெண் உயிரிழப்பு
  • திமுக அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் 3,000வது குடமுழுக்கு, வெகு விமர்சையாக நடைபெற்றது.
  • சென்னை தண்டையார்பேட்டையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 6 பேர் கைது.
  • கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு. - பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்.
  • வெற்றிக் கொண்டாட்டத்தில் பெரும் துயரம் - 11 பேர் பலி - மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040க்கு விற்பனை.
  • சூர்யா 46' படத்திற்கு பூஜை நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டிலும் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக பழனியில் எளிமையான முறையில் திரைக்கதையை வைத்து வழிபாடு செய்தது படக்குழு.
  • காயிதே மில்லத்-ன் 130வது பிறந்த நாளை ஒட்டி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
  • பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துவிட்டுப் புறப்பட்டார் அன்புமணி.