• கர்நாடக மாநில அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிரான தனித் தீர்மானத்தை, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்
  • ம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்
  • பேரவை மாற்றுத் தலைவராக விஜய் சரவணன் நியமனம்.. பேரவை மாற்றுத் தலைவராக சத்யபாமா நியமனம்
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை - ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,040 குறைந்து, ரூ.1,08,560-க்கு விற்பனையாகிறது
  • நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
  • காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே எழுந்து நடமாடக் கூட முடியாமல் வீட்டில் தனியே இருந்த மாற்றுத்திறனாளி பெண், பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இது குறித்து அறிந்த குடும்பத்தினர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரைப் பிடித்து அடித்து உதைத்து போலீசாரை வரவழைத்து ஒப்படைத்துள்ளனர்
  • தூத்துக்குடி: இனிகோ நகர் கடற்பகுதி வழியே இலங்கைக்கு பைபர் படகில் கடத்தப்பட இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான 48,960 ஷாம்பூ பாக்கெடுகள் பறிமுதல்
  • திருப்பூரில் இருந்து கோவை வந்த தனியார் பேருந்து சின்னியம்பாளையம் அருகே கவிழ்ந்து விபத்து; மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
  • சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறி, 13 நபர்களிடம் ரூ.36 லட்சம் பெற்று மோசடி. வினோத்பாபு, அவரது மனைவி உமா மகேஸ்வரி கைது.
  • தாம்பரம் - வேளச்சேரி சாலை காமராஜபுரத்தில் நேற்றிரவு 5 மணி நேரம் மிட்வெட்டு. மின்வாரிய ஊழியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்
  • தூத்துக்குடியில் எஸ்.ஐ மற்றும் காவலருக்கு அரிவாள் வெட்டு - மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களை பிடிக்கச் சென்றபோது வெறிச்செயல்
  • தமிழ்நாடு முழுவதும் 40 RTO அலுவலகங்களில் ஒரே நேரத்தில் மாஸ் ரெய்டு - கணக்கில் வராத சுமார் ரூ.38 லட்சம் பணம் பறிமுதல்

  • தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்பில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - ஜூலை 31-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் - ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 10-க்குள் கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு
  • தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மின்வெட்டு பிரச்னையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திட வலியுறுத்தியும் த.வெ.க. அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று போராட்டம்