• ஆளுநர் உரையுடன் நாளை (18.06.2026) தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை த.வெ.க. அரசு விரைவில் தாக்கல் செய்யவிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 14 ஆயிரத்து 30 ரூபாய்க்கு விற்பனை
  • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிற நிலையில் முக்கிய ஆலோசனை
  • “விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து தன்னுடைய நாடகத்திற்கான விடை கொடுத்து இருக்கிறார். இது வளர்த்த கடா மார்பில் பாய்வது போல ஒரு வேதனையை தலைமைக்கு ஏற்படுத்தி இருக்கு” -ஆர்.பி.உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர்

  • தவெகவின் ஒரு மாத ஆட்சி குறித்த எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாது; தவெகவினரை கற்றுக்கொள்ளும் காலமாகத்தான் எல்லோரும் இப்போது பார்க்கிறார்கள் -விசிக தலைவர் திருமாவளவன்
  • சென்னை விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
  • எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களை ஏர் இந்தியா உட்பட சில விமான நிறுவனங்கள் குறைத்துள்ளன.
  • திருவண்ணாமலை: அரசு விழாவில் செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தவெகவினர் உட்கார்ந்து கொண்டு, எழ மறுத்ததால், தரையில் அமர்ந்து தர்ணா செய்த செய்தியாளர்கள்!நிலைமை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கும் எனவும் தெரிவிப்பு
  • உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து - 10 பேர் படுகாயம்
  • "5 ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது" த.வெ.க ஆட்சியில் ஒரு பைசா வாங்காமல் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள்.. தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பினர்
  • இனி யாருக்கும் எதுக்காகவும் ஒரு ரூபா கூட நீங்க தரவேணாம்" தனியார் பள்ளிகளிடம் யாரும் அரசின் பெயரை கூறி லஞ்சம் கேட்க மாட்டார்கள் - அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்