• மத்திய அரசின் அனுமதியை பெற்று 2 மாதங்களில் வைகை அணையை தூர்வார நடவடிக்கை - அமைச்சர் நிர்மல்குமார்
  • “முதலமைச்சர் சரியாக இருக்கிறார்.  எல்லா அதிகாரிகளையும் சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டாம்”- விவசாயிகளோடு கலந்துரையாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்  ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை 
  • பற்றாக்குறை, நஷ்டத்தைக் காரணம் காட்டி ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

  • சென்னையில் வெள்ளி விலை 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கு விற்பனை
  • ஜோதிடத்தை நம்பி ஆட்சியில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய் அந்த ஜோதிடத்தாலேயே வீணாக போவீர்கள்”- திண்டுக்கல் ஐ லியோனி, திமுக
  • சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தமாநகராட்சி திட்டம் - முதல் கட்டமாக 165 இடங்களில் AI தொழில்நுட்ப சிக்னல்கள் நிறுவத் திட்டமிட்டு தற்போது 112 இடங்களில் சோதனை அடிப்படையில் அமைப்பு
  • "இவ்வளவு மோசமாக மின்வெட்டு இருக்கும்னு நான் எதிர்பார்க்கல.. எப்ப வருது எப்ப போதுனு தெரியல.." மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம்
  • சென்னை திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில் இயங்கி வரும் பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து. பூந்தமல்லி, மதுரயவாயல் தீயணனைப்பு நிலையங்களில் இருந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி.
  • சேலத்தில் பெண்களிடம் பேசி ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் மணிகண்டன் என்பவர் கைது
  • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்பொதுச் செயலாளர் யுவராஜாவிரைவில் த.வெ.க-வில் இணைய உள்ளதாக தகவல்