• "அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்பது ஒரு பில்டப்" - விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்
  • சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு. 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
  • சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட பிரத்யேக பேருந்து சேவை
  • சென்னை ராமாபுரம் சுடுகாடு அருகே இன்று அதிகாலை மழை நீர் வடிகால் பணியினை மேற்கொண்டு வந்த கணபதி என்பவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • விருதாச்சலம் அருகே கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
  • காலை உணவை ஆய்வு செய்த ஆசிரியர் - முதலமைச்சர் மகிழ்ச்சி
  • அமைச்சருக்கு மாலை போட்டு வரவேற்பு அளித்த தவெக நிர்வாகி விஜய்க்கு மன்னிப்புக் கடிதம்
  • சாதி வெறியை தூண்டும் வகையில், வெறுப்பு பேச்சை பேசி வரும், யூடியூப் சேனல்களை தடை செய்ய கோரிய வழக்கில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
  • திரைத்துறையில் 40 ஆண்டு-சிவராஜ்குமாருக்கு கமல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்
  • தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு