மேலும் அறிய

Tamilnadu Round Up: 4994 வேட்பாளர்கள், நெல்லை & தூத்துக்குடியில் விஜய், அண்ணாமலை ஏன்? - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, 234 தொகுதிகளில் இருந்தும் சுமார் 4,994 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகத் தகவல். நாளை (ஏப்.9) வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல் - ஏப்.23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 720 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை 
  • திருவண்ணாமலையில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை - தொடர்ந்து நடைபயிற்சி சென்றபடி வாக்கு சேகரிப்பு
  • வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பதாலேயே அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை - கனிமொழி

  • எடப்பாடி உடனான மனவருத்தம் பங்காளி சண்டை போன்றது, எங்களை இணைத்து வைத்தது பாஜக தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை - டிடிவி தினகரன்
  • “நான் சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என யாரைப் பதவியில் அமர்த்தினேனோ, அவர்களே 3 மாதத்தில் என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டனர்” - சோழவந்தானில் அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா பரப்புரை
  • அறிவாலயம் சொல்வதை மட்டுமே திருமாவளவன் செய்து வருகிறார் - விசிலடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள் என்ற விமர்சனத்திற்கு தவெகவின் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம்
  • பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி புறவழிச்சாலையில் இன்று(ஏப்.௦8) நண்பகல் 1 மணி முதல் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி
    அதன்பின்னர், தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் K.T.C நகர் வழியாக விஜய் தூத்துக்குடி செல்கிறார் - தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்
  • சட்டமன்றத் தேர்தலையொட்டி தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் இன்று(ஏப்.8) ரோடு ஷோ நடத்தவுள்ளார் - பிற்பகல் 3 மணி முதல் தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து VWD சிக்னல் வரை சாலை நிகழ்ச்சி ( Road Show) நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
Tamilnadu Roundup: தமிழகம் வரும் மோடி.. சென்னையில் விஜய் பரப்புரை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழகம் வரும் மோடி.. சென்னையில் விஜய் பரப்புரை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
GOLD SILVER RATE: காலையிலேயே அதிர்ச்சி.! ரூ.10,000 உயர்ந்துடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
காலையிலேயே அதிர்ச்சி.! ரூ.10,000 உயர்ந்துடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
Pakistan: நாட்டாமையாக காட்டிக்கொண்ட பாகிஸ்தான்..! பில் கட்டுவது யார்? ஸ்டார் ஓட்டலால் வெடித்த சர்ச்சை
Pakistan: நாட்டாமையாக காட்டிக்கொண்ட பாகிஸ்தான்..! பில் கட்டுவது யார்? ஸ்டார் ஓட்டலால் வெடித்த சர்ச்சை
TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
ரயில் ஏற போறீங்களா? நில்லுங்க! புதுச்சேரி - விழுப்புரம் மெமு ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
ரயில் ஏற போறீங்களா? நில்லுங்க! புதுச்சேரி - விழுப்புரம் மெமு ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Embed widget