மேலும் அறிய
Tamilnadu Round Up: உணவகங்களில் விலை உயர்வு, சரிந்த தங்கம், ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது
- திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு சூப்பராக இருக்கிறது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
- “2021 தேர்தலைப் போலவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 22 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்” சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி
- மயிலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் L. வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிரேமலதா விஜயகாந்த்
- சென்னையில் இன்று நடைபெற இருந்த விஜயின் பரப்புரை ரத்து என தகவல்
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய சோதனை - கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்.
- போதைப் பொருள் வழக்கில் கைதாகி பிணையிலுள்ள ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை. சென்னையில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான விடுதிகள், இடங்களில் வருமான வரித் துறையுடன், பறக்கும் படை சோதனை; வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடக்கிறது
- திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ்(12632) இன்று(ஏப்.06) முதல் ஏப்.21ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்
- தமிழ்நாடு முழுவதும், அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் பரப்புரை - கிரண் ரிஜிஜு, கிஷன் ரெட்டி, சுரேஷ் கோபி, ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் தீவிர வாக்குசேகரிப்பை முன்னெடுக்கின்றனர்
- வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக டீ, காபி, வடை மட்டுமின்றி., இட்லி, தோசை, ஆம்லேட் உள்ளிட்ட உணவு வகைகளின் விலையும் அதிரடியாக
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion






















