• நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 30% அதிகரித்த மாணவர் சேர்க்கை
  • சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து 69 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி, விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் சாமிநாதன் மலர்தூவி மரியாதை.
  • பொதுமக்கள் கூட்டத்தை சமாளிக்க தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு
  • "பாஜகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்” - எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
  • தமிழ்நாட்டில் 61 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
  • தமிழக அரசு பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
  • அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
  • கடலூர் காட்டுமன்னார்கோவில் வெள்ளியங்கால் ஓடையில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல். தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு

  • பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம் -  மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தல்
  • இயக்குநரும் நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக் குறைவால் காலமானார்.
  • கோவையில் 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில்ஈடுபட்டதாக 47 வயது நபர் போக்சோவில் கைது
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசுப் பேருந்தின் டயர் கழன்று ஓடிய விவகாரம் - 7 பேர் பணியிடை நீக்கம்