மேலும் அறிய

Tamilnadu Roundup: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல், தவெக கூட்டணி-இபிஎஸ் சூசகம், மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - பரபரப்பான 10 மணி செய்திகள்

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • கோவை அவினாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
  • குமாரபாளையம் அதிமுக பரப்புரையின்போது தவெக கொடியை அக்கட்சித் தொண்டர்கள் உயர்த்திப் பிடித்தபோது, ‘கூட்டணிக்கு பிள்ளையார் சுழி‘ போட்டுவிட்டதாக இபிஎஸ் சூசக பேச்சு.
  • மருத்துவப் பயனாளர்கள் என அழைப்பதில் என்ன பிழை இருக்கிறது என்றும், எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்க வேண்டாம் எனவும் இபிஎஸ்-க்கு அமைச்சர் எ.வ. வேலு பதில்.
  • தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். மிரட்டல் வெறும் புரளி என தகவல்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து கிராம் ரூ.11,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.91,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இன்று கைது செய்தது இலங்கை கடற்படை. நேற்று இரவு 30 பேர் கைது செய்யப்ட்ட நிலையில் இன்றும் கைது நடவடிக்கை.
  • மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது.
  • தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • தென்காசியில் ஒரே நாளில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என 24 பேரை தெருநாய்கள் கடித்துக் குதறியதால் அதிர்ச்சி.
  • ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் முகம்மது பாகிம் என்ற பள்ளி மாணவர் உடற்பயிற்சி செய்த கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
Bihar Election: பீகார் வரலாறு, அஞ்சும் பாஜக கூட்டணி..! ஓட்டு ஏறினால், முதலமைச்சர் மாறுவது கன்ஃபார்ம்..
Bihar Election: பீகார் வரலாறு, அஞ்சும் பாஜக கூட்டணி..! ஓட்டு ஏறினால், முதலமைச்சர் மாறுவது கன்ஃபார்ம்..
IPL: ஐபிஎல் குடும்பம்.. அணியின் அடையாளம், ஒருமுறை கூட விடுவிக்கப்படாத 5 வீரர்கள் - லெஜண்ட்ஸ்னா சும்மாவா?
IPL: ஐபிஎல் குடும்பம்.. அணியின் அடையாளம், ஒருமுறை கூட விடுவிக்கப்படாத 5 வீரர்கள் - லெஜண்ட்ஸ்னா சும்மாவா?
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்
Priest Controversy Speech | ’’தாமரை மலர வேண்டும்’’கோயில் குருக்கள் சர்ச்சை பேச்சு வைரல் வீடியோ
PTR vs Moorthy |
Madhampatti Rangaraj vs Joy Crizilda | ’’ HELLO HUSBAND!தைரியம் இருந்தா வாங்க’’மாதம்பட்டி vs ஜாய்
அமைச்சர்கள் திடீர் ஆய்வு பினாயில் ஊற்றி வரவேற்பு மருத்துவமனையில் வேடிக்கை | Madurai Goverment Hospital

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
Bihar Election: பீகார் வரலாறு, அஞ்சும் பாஜக கூட்டணி..! ஓட்டு ஏறினால், முதலமைச்சர் மாறுவது கன்ஃபார்ம்..
Bihar Election: பீகார் வரலாறு, அஞ்சும் பாஜக கூட்டணி..! ஓட்டு ஏறினால், முதலமைச்சர் மாறுவது கன்ஃபார்ம்..
IPL: ஐபிஎல் குடும்பம்.. அணியின் அடையாளம், ஒருமுறை கூட விடுவிக்கப்படாத 5 வீரர்கள் - லெஜண்ட்ஸ்னா சும்மாவா?
IPL: ஐபிஎல் குடும்பம்.. அணியின் அடையாளம், ஒருமுறை கூட விடுவிக்கப்படாத 5 வீரர்கள் - லெஜண்ட்ஸ்னா சும்மாவா?
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Scholarship: மாதம் 25ஆயிரம் உதவித்தொகை.! மாணவர்களுக்கு ஜாக்பாட்- விண்ணப்பிப்பது எப்படி.?
மாதம் 25ஆயிரம் உதவித்தொகை.! மாணவர்களுக்கு ஜாக்பாட்- விண்ணப்பிப்பது எப்படி.?
சென்னைவாசிகளே! 1 ரூபாயில் மெட்ரோ, பேருந்து, ரயிலில் இன்று முதல் போகலாம் - எப்படி?
சென்னைவாசிகளே! 1 ரூபாயில் மெட்ரோ, பேருந்து, ரயிலில் இன்று முதல் போகலாம் - எப்படி?
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? பரபரப்பான 10 மணி அப்டேட்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? பரபரப்பான 10 மணி அப்டேட்
Weather Update: கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!
Weather Update: கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!
Embed widget