மேலும் அறிய

TN Roundup: TNPSC தேர்வில் குளறுபடி, ஸ்டாலின் கடிதம், திருமா கோரிக்கை, பாஜக கூட்டணி - தமிழகத்தில் இதுவரை

Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு விரிவாக்கம். நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழுமையான நிதியை தாமதமின்றி உடனே விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
  • "திரிபுவாதங்களுக்கும், அவதூறுகளுக்கும் இடம்தரும் வகையில் விசிக தோழர்களின் கருத்துகள் அமைந்துவிடக் கூடாது" -விசிக தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
  • சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத வந்தவர்கள் திடீர் சாலை மறியல்.... முன்னறிவிப்பின்றி நந்தனம் பகுதியில் உள்ள கல்லூரிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு...
  • NDA கூட்டணியில் இன்னும் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புகள் இருக்கிறது - பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

  • ”எங்கள் கூட்டணி 45% வாக்கு வங்கியை பெற்றிருக்கு..” பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கின்ற அ.தி.மு.க எப்படி வெற்றி பெறும்? - செல்வப்பெருந்தகை கேள்வி
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய 34.75 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம் தகவல்
  • காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூ விலை இரண்டு மடங்கு உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி; ரூ.350-க்கு விற்பனையான ஒரு கட்டு ரோஜா ரூ.700-க்கு விற்பனை
  • சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டம் - விமானங்களின் வருகை, புறப்பாடு பாதிப்பு
  • ரயிலில் பெண்கள் தங்களது நகைகளை பத்திரமாக அணிந்திருக்கக் கோரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ரயில்வே போலீசார்
  • கோவை: கே.ஜி. சாவடி பகுதியில் கடந்த 3ம் தேதி பொறியியல் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2 சவரன் தங்கச் செயின் பறித்த வழக்கில், பாஜக நிர்வாகி உள்பட இருவர் கைது
  • திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
சொந்தமாக கதை எழுதிய யோகி பாபு! சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை - அடுத்த பிளாக் பஸ்டர் ரெடியா?
சொந்தமாக கதை எழுதிய யோகி பாபு! சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை - அடுத்த பிளாக் பஸ்டர் ரெடியா?
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
Netanyahu New Video: என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
DMK alliance seat allocation : திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
Embed widget