- S.I.R.க்கு எதிராக நவம்பர் 11ல் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் - அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து 90 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை - ஒரு கிராம் விலை ரூ.11,270 ஆக நிர்ணயம்
- வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு. வரும் 15ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையக்கூடும் என கணிப்பு
- செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்.ஏற்கனவே பதவி பறிக்கப்பட்ட முன்னாள் எம்.பி.சத்தியபாமா உள்ளிட்ட 12 பேரை கட்சியை விட்டு நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை
- “விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன்” - நடிகர் அஜித் விளக்கம்
- “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கஞ்சா, போதைப்பொருட்கள் அதிகரித்துவிட்டது”- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
- "முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை"- பாஜகவின் குஷ்பு குற்றச்சாட்டு
- ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவை ஆட்டைய போட முயன்றவர் டிடிவி தினரகன்!" -ஆர்.பி. உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர்
- பட்டாபிராம் அருகே தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல். மளமளவென பரவிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
- சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை சுட்டுப்பிடித்த போலீசார்
- சென்னையில் வளர்ப்புப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி (ரேபீஸ்) தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் வரும் நவ. 9,16, 23 என ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் - மாநகராட்சி