முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி. சென்னை மதுரவாயல், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து! திருப்பூர் மாவட்டம் எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் கொலையில் தொடர்புடைய முக்கியநபரான மணிகண்டனை பிடிக்க போலீசார் முயற்சி செய்த போது, தப்பிக்க முயன்ற மணிகண்டன் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்
8 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் அலர்ட்
அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த இந்தியாவின் முதல் ஃபார்மூலா-1 ரேசரான நரேன் கார்த்திகேயன்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,200க்கும், ஒரு கிராம் ரூ.9,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது
விஜயகாந்த் படத்தை தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது சினிமாவில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனவும் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா அறிவிப்பு
“திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!
தொடர்மழையை பயன்படுத்தி பாலாற்றில் திறந்து விடப்பட்ட தோல் கழிவுநீர்; துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு;
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்