• சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.560 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.11,250 உயர்ந்த நிலையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • "பொது வாழ்வில் ஆத்திச்சூடி கூட அறியாதவர் விஜய். கரூர் துயரத்திற்கு முழுக் காரணமான அவர் பொறுப்பற்று திசை திருப்புகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்
  • ஹரியானா வாக்குத் திருட்டு பற்றி ராகுல் வெளியிட்ட ஆதாரங்கள் அதிர்ச்சி தருவதாக முதலமைச்சர் கருத்து. மக்கள் தீர்ப்பு திருடப்படும்போது தேர்தல் ஆணையம் மவுனம் காப்பதாக கண்டனம்.
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 
  • கோவையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும், நவம்பர் 19ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
  • “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026-ல் புதிய ஆட்சி அமைப்போம்” என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  பேச்சு
  • நெல்லையில் கோவில் திருவிழாவில் ஏற்ப்பட்ட மோதலில் இளைஞர் ஒருவரின் கை முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில், 8 மணி நேர சிகிச்சைக்குப் பின்  அந்தக் கையை இளைஞருக்கு பொருத்தி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை
  • நம்முடைய ஆட்சின்னு சொல்றோம். என்னையவே எத்தனையோ தடவை கைது பண்ணி இருக்காங்களே" தவெக குறித்த கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதில்
  • பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் உலக நன்மை வேண்டி 1,50,008 ருத்ராட்சங்களை கொண்டு 13 அடி சிவலிங்கம் அமைப்பு
  • டெல்லிக்கு காசு போனால் திரும்பி வருவது கஷ்டம்; தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு போகும் ஒரு ரூபாயில் 29 பைசாதான் திரும்ப வருகிறதுநமது கடின உழைப்பால் உருவாகும் பணம் நாட்டு வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியுள்ளார்
  • கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் Thalaivar173 படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரிக்குள் விலையில்லா லேப்டாப் விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு என தகவல்