Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் 10 மணி வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள் இதுதான்!

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Continues below advertisement

நெருங்கும் பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்து விதிமீறலில் ஈடுபடுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் 30 குழுக்கள் அமைப்பு

Continues below advertisement

பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் பேசுவது தோழமைக்கு அழகல்ல; மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் பேச்சுக்கு தி.மு.க. நாளிதழ் கண்டனம்

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு; புதிய வாக்காளர்களுக்கு 25ம் தேதி முதல் வாக்காளர் அட்டை விநியோகம்

பொங்கல் ரயிலுக்கு சிறப்பு முன்பதிவுத் தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள் 

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு; உரிமையாளர் கைது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; விநாடிக்கு 1307 கன அடியாக அதிகரிப்பு 

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆகிய 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு  மையம் தகவல்

தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்; பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம் என அறிவிப்பு 

ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை; பெரும் எதிர்பார்ப்பு 

பொங்கல் விருதுகள்; பெரியார் விருது - விடுதலை ராஜேந்திரன், திருவள்ளுவர் விருது - படிக்கராமு

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் கல்லூரியில் நடந்த 44 மணி நேர சோதனை நிறைவு 

காலை 9 மணிக்கே இயங்கிய மதுபான விடுதி; கேள்வி எழுப்பிய பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு

பொங்கல் பண்டிகைக்காக 6 நாட்கள் அரசு விடுமுறை; தமிழ்நாடு அரசு அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

Continues below advertisement
Sponsored Links by Taboola