தமிழ்நாட்டில் முதன்முறையாக 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி பாடப்புத்தகம் அறிமுகம் - தேர்வு நடத்தப்படும்
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது - நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அட்டூழியம்
தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் சேர்ப்பு என்ற புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு
தேர்தல் ஆணைய முறைகேடுகள் நாளை அம்பலப்படுத்தப்படும் - இந்தியா கூட்டணி தலைவர்கள் 7ம் தேதி ஆலோசனை
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருநெல்வேலியில் இன்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் - அதிமுக, பாஜக ஏற்பாடுகள் தீவிரம்
திமுகவில் தான் இணையப்போவதாக கூறுவது வதந்தி - ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு
மு.க.ஸ்டாலின் வீட்டிற்குச் சென்று சந்தித்தை அரசியல் ஆக்குவது நாகரிகமற்ற செயல் - ஓ.பன்னீர்செல்வம்
தஞ்சை முதுகுளத்தூரில் தீடீர் சூறைக்காற்றுடன் மழை - 300 ஏக்கர் கரும்பு பயிர்கள் நாசம்
எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சுமார் 30 நிமிடம் தீவிர ஆலோசனை
தமிழ்நாட்டில் சூரியகாந்தி பூக்கள் விளைச்சல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி