தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்; ஆடி 18-ஐ முன்னிட்டு காவிரி கரையில் திரண்டு பக்தர்கள் தரிசனம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முதல் நாளான நேற்று 44 ஆயிரத்து 418 மக்கள் பயன்

தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றம் பிறப்பித்த 74 ஆயிரம் பிடிவாரண்டுகள் நிலுவையில் உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையின் கார்  விற்பனை நாளை தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் இந்தாண்டு இறுதிக்குள் டபுள் டக்கர் மின்சார பேருந்துகள் - முதல் கட்டமாக 20 பேருந்துகள் இயக்க நடவடிக்கை

திருவாரூரில் ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - தேனி, திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது; கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீர் குறைந்ததால்  எதிரொலி

கோவை சேர்வலாறு அணை 5வது முறையாக நிரம்பியது; உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பழங்கள், காய்கறிகள் விற்பனை ஜோராக நடப்பதால் இறைச்சி விற்பனை மந்தம்

கன்னியாகுமரியில் இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு சூரிய உதயத்தை காண குவிந்த மக்கள்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலைய ஏற்ற பரிசீலனை