புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மின்மீட்டர் கொள்முதல் செய்ய அளிக்கப்பட்ட சர்வதேச டெண்டர் ரத்து - அதானி நிறுவன டெண்டரை ரத்து செய்து உத்தரவு
ரத்து செய்யப்பட்ட ஸ்மார்ட் மின்மீட்டர் டெண்டர் மீண்டும் விடப்படும் - தமிழ்நாடு அரசு
திருவளளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம்; சிறப்பு மலரை வெளியிட்டு கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
திருவள்ளூரில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை - காவல்துறையின் அலட்சியம் என மக்கள் புகார்
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; தஞ்சை, திருவாரூரில் மழை பெய்ய வாய்ப்பு
கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் சேர்ப்பு
கேரளாவில் கஞ்சா வைத்திருந்த மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. மகன் உள்பட 9 பேர் கைது
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று தொடக்கம்
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட்
நாகை அருகே 20 நாட்களுக்கு மேலாகியும் விளைநிலங்களில் வடியாத மழைநீர் - விவசாயிகள் வேதனை
பொள்ளாச்சியில் செல்போன் செயலியில் சங்கிலித்தொடர் மூலம் ஆள்சேர்ப்பதில் மோசடி - 8 பேர் கைது