Tamilnadu Roundup: புதுக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? விஜய்க்கு அதிமுக, திமுக கண்டனம் - 10 மணி வரை என்ன நடந்துள்ளது?
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தேர்தல் பரப்புரை போலவே முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார் - திமுக விமர்சனம்
திருச்சி கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை - திருமாவளவன் விமர்சனம்
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை
தூத்துக்குடி அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை - தவெக நிர்வாகிகள் இருவர் கைது
கன்னியாகுமரியில் காவலர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்த பெண்ணின் கணவர் மீது போலீசார் தாக்குதல்
ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் - அமைச்சர் வன்னிஅரசு
சிங்கம்புணரியில் நடந்த வைகாசி தேரோட்ட நிகழ்வு - 3 லட்சம் பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு
கடலூர் அதிமுக அலுவலகத்தை சூறையாடியாக முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத் மீது புகார்
புகழ்பெற்ற நாகை கந்தூரி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
தமிழ்நாட்டில் கத்திரிக்காய் விலை திடீர் அதிகரிப்பு; நோய் தாக்குதல் பாதிப்பு காரணமாக விலை உயர்வு
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு
தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு படை தொடங்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
திருச்சியில் அதிமுக-வை மற்றும் பலர் என விமர்சித்த முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக-வினர் கண்டனம்
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















