Tamilnadu Headlines: சிங்கப்பெண் சிறப்பு படை அதிரடி திட்டம் தொடக்க விழா ரத்து! வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சென்னையில் இன்று தொடங்கப்படுவதாக இருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் மீண்டும் ரத்து
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் தவெக-வில் இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் இல்லாததால் அரசு பங்களாவை காலி செய்தார்
கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் பழைய பொறுப்புகளை பயன்படுத்தக்கூடாது - அதிமுக
கன்னியாகுமரி குளச்சலில் 11 செ.மீட்டர் மழை பொழிவு - இன்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு
முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், விஜயபாஸ்கரை தங்கள் பக்கம் தக்க வைக்க அதிமுக தொடர் முயற்சி
மேகதாது அணை திட்டத்திற்கு தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஜுன் 11ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்திக்க வாய்ப்பு
தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்த அமைச்சர் கீர்த்தனாவிற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் பாராட்டு
சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன்ராஜா தந்தை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி
சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்
சேலத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் நீண்டவரிசையில் காத்திருந்து உயர்தர மதுபான கடைகளில் குவியும் மதுப்பரியிர்கள்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்கப்பட்ட தஷ்வந்திற்கு எதிராக மீண்டும் மனுத்தாக்கல் செய்ய உள்ள தமிழக அரசு
பருவமழை பெய்ததால் கொடைக்கானலில் தண்ணீர் தட்டுப்பாடு; 5 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீர்
பெட்ரோல் விலை இன்றும் 24 காசுகள் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சி
திண்டுக்கல், தேனி, நீலகிரி, வேலூர் என தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
Before You Go
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
ட்ரெண்டிங் செய்திகள்





















