சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்; ராமதாஸ் தலைமையில் நடக்கிறது
திருப்பூரில் இன்று திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு - 2 லட்சம் வரை பெண்கள் பங்கேற்பு
இன்னும் 3 மாதங்களில் திமுக ஆட்சி அகற்றப்படும்; தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி
3 அமாவாசையில் திமுக ஆட்சி அகற்றப்படும் - எடப்பாடி பழனிசாமி பரப்புரை
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; சிபிஐ அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் இன்று ஆஜர்
சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து திரும்பிய விஜய் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு
ஈரோட்டில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த மாநாடு - கோரிக்கை அரசியலை முன்னெடுப்போம் என சூளுரை
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல் - மண்டலம் கோயில்வாடி மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே மின்சார வயர் உரசி கரும்புத் தோட்டம் தீப்பற்றி எரிந்தது - பொங்கலுக்கு முன்பு எரிந்து நாசமானதால் விவசாயிகள் வேதனை
தமிழ்நாட்டில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு