தமிழ்நாட்டில் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலை முதல் குவியும் பக்தர்கள்
அமலுக்கு வந்தது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு - மருந்து பொருட்களுக்கு வரி விலக்கு
ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்பதற்காக பீகார் புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வாக்கு திருட்டு புகார்; நெல்லையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் மாநாடு
தவெக மாநாட்டில் தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய விவகாரம் - விஜய் மீது போலீசில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை தரமணியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததால் மக்கள் அதிர்ச்சி
இன்று விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் மற்றும் பழங்கள் விலை உயர்வு - காய்கறிகள் விற்பனையும் படுஜோர்
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றிய 13 பேர் கைது