• முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செலவு என நான் சொல்ல மாட்டேன்.. இது ஒரு சிறப்பான சமூக முதலீடு” -தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
  • “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல.. சில வெளிநாடுகளிலும் பின்பற்றுகின்றனர்” துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
  • சிரஞ்சீவி நிலை தான் விஜய்க்கும் ஏற்படும்...விஜயை சாடிய எஸ்.பி.வேலுமணி
  • "சாதிதான் இந்து சமூகத்தில் மிகப்பெரும் பிரச்னை.. அது சமூகத்தில் புற்றுநோயாக மாறியுள்ளது" - அண்ணாமலை

  • குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செப்.2 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் - சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார்; திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செல்லவுள்ளதாகவும் தகவல்
  • தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக, கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு
  • சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தூரத்திற்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
  • தூத்துக்குடி வேம்பார் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
  • சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம், நவீனமயமாக்கப்படுவதை ஒட்டி நாளை (ஆக. 27) முதல் தற்காலிகமாக இடமாற்றம் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
  • “விண்வெளிக்கு முதல் முதலில் சென்றது அனுமன் என அனுராக் தாக்கூர் நம்புகிறார், அதனால் சொன்னார். நம் இதிகாசத்தில் இருப்பதைச் சொல்வதில் என்ன தவறு?” - தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மூத்த தலைவர்
  •