- "நான்கரை ஆண்டுகளில் 3,927 கோயில்களுக்கு குடமுழுக்கு" - அமைச்சர் சேகர்பாபுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
- "அருமை இளவல் விஜய்.... நல்லவர்கள் இணைப்பு விரைவில் நடக்கும்" என காங்கிரஸ் மூத்த நிர்வாகி வேலுச்சாமி பேச்சு
- “பழனிசாமி என்ற பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கு" - ஆதரவு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
- சென்னையில் பார் வெள்ளியின் விலை ரூ.10 ஆயிரம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.244-க்கு விற்பனை
- தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
- எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு மரியாதை செலுத்திய தவெக நிர்வாகி செங்கோட்டையன்
- பழவேற்காடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த பைபர் படகு. படகில் இருந்த மீனவர்கள் மற்றொரு படகில் ஏறி கரை திரும்பினர்
- சென்னை வியாசர்பாடியில் மெல்வின் என்பவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பியபின், பணம் கொடுத்துவிட்டு திருபிப் பார்ப்பதற்குள் காரைத் திருடிச் சென்ற சூர்யா என்பவர் புழலில் கைது
- நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழையக் கூடாது: வனத் துறை
- கொடைக்கானலில் தொடரும் உறை பனி - குளுமையை கொண்டாடும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து காலை நேரங்களில் ஐந்து டிகிரி செல்சியஸ்-க்கும் கீழ் வெப்பம் பதிவாகி வருவதால் கடும் குளிர் நிலை காணப்படுகிறது.
- கடலூர்: புவனகிரி பேரூராட்சி இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உடல் நலக்குறைவால் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சோகம். இறப்பிலும் இணைபிரியாத தம்பதியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன
