• அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் கைது
  • தமிழ்நாட்டை எப்படி எல்லாம் வஞ்சிக்க வேண்டும்? எப்படி தீங்கு ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு அநீதி போக்கை செய்து வருகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • மும்மொழி கொள்கை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி 
  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மீது அதிருப்தியில் உள்ள   காங்.மாவட்ட தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளனர். 
  • "சீமானுக்கு எதிரான வன்கொடுமை புகார் தீவிரமானது” - சென்னை உயர் நீதிமன்றம்
  • சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மளிகை கடையில் சில்லறை கேட்டதில் ஏற்பட்ட தகராறில் கடைக்காரர் சபரிநாதனை தாக்கிய பாமக கட்சியினர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
  • கோவையில் பாஜக - இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட அடிதடி!
  • கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடை விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 11ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
  • "நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.. அடுத்த வருடம் சட்டமன்றத்தில் ஒலிக்கும்" -ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்
  • ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ட்ராக்டரில் பயணித்த இருவர் உயிரிழப்பு
  • அமைச்சருக்கு மேடையிலேயே பாடமெடுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்