* நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடுக்கடலில் தாக்குதல் - பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
*ஆர்,என்.ரவி சர்ச்சைகளை உருவாக்க கூடியவர்; அவரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
* மத்திய அரசு எல்லை மீறி செயல்படுகிறது; தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு
* மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி விடாமுயற்சியுடன் போராடி வருகிறது - திருச்சி சிவா
* சேலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 34 பேர் மீது வழக்குப் பதிவு
* கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி - மகிழ்ச்சியில் பயணிகள்
* பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வெந்நீர் தட்டுப்பாடு - நோயாளிகள் அவதி
* நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம் - புத்தாண்டு முதல் அமல்
* வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்த சில நாட்கள் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
* காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
* வியாபாரிகள், விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்தவர் கைது - மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணனை சந்திக்க வந்தது ஏன்? என விசாரணை
* 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் - மு க ஸ்டாலின் உறுதி
* மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்; கடும் நடவடிக்கை எடுக்க நெல்லை ஆட்சியர் உத்தரவு
* பழனி அருகே தோட்டத்தில் உலாவரும் ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்