• வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

  • தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

  • அம்பேத்கரை அமித்ஷா அவமதித்த விவகாரத்தில் மககளவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்

  • ஈரோட்டில் 222 திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • புதுச்சேரியில் பேருந்துக்கட்டணம் திடீர் உயர்வு; பயணிகள் அவதி

  • கிறிஸ்துமஸ், வார விடுமுறையை முன்னிட்டு 706 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்

  • ரயில்வே செயலியில் ஆர் வேலட் மூலம் பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 3 சதவீதம் சலுகை

  • கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையேயான கண்ணாடி பாலம் 30ம் தேதி திறப்பு - திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • மேட்டூர் அணயைின் நீர்மட்டம் 119 அடியைத் தாண்டியது; டெல்டா பாசனத்திற்காக 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

  • எண்ணூரில் தொழில்நுட்ப கோளாறு; சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் பாதியிலே நிறுத்தம்

  • அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

  • பொங்கல் விடுமுறையில் நெட் தேர்வு; மாணவர்கள் அதிர்ச்சி – தேதியை மாற்றி வைக்குமா?

  • திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் தொடர்ந்து 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

  • தமிழ்நாட்டில் தொடர்ந்து 5வது ஆண்டாக அதிக மழை – தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

  • நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் புல்லட் யானை

  • ஓமன் துறைமுகத்தில் 2 கோடி நாமக்கல் முட்டைகள் தேங்கி கிடப்பதால் ஏற்றுமதியாளர்கள் கவலை